இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரட்சிப்பு இல்லாதவர்கள் vs இரட்சிகப்பட்டவர்கள்.

படம்
இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்? √ 1. வேதம் படிக்கலாம் √ 2. ஜெபிக்கலாம், √ 3. சபைக்கு செல்லலாம் √ 4. ஏன் பிரசங்கம் கூட செய்யலாம் √ 5. ஐசுவரியவானாகலாம் √ 6. பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காணலாம் √ 7. தீர்காயுசுள்ளவர்களாய் வாழலாம் √ 8. காணிக்கை, உதவி, போன்றவற்றை மற்றவர்களுக்கு வாரி வழங்கலாம் √ 9. வியாதியில்லாமல்கூட வாழலாம் √ 10. பேர், புகழ், பதவி பட்டம் பெறலாம் இரட்சிக்கப்படாதவர்களித்திலும் இவைகள் உண்டு என்பதை நாமறிவோம். இரட்சிகப்பட்டவர்களித்தில் ? √ 1. பணம் இல்லாமல் இருக்கலாம் √ 2. பிள்ளை பெறாமல் கூட இருக்கலாம் √ 3. சொந்த வீடு இல்லாமல் இருக்கலாம் √ 4. தீர்காயுசு இல்லாமல் இருக்கலாம் √ 5. பெரிய பதவி, படிப்பு, பட்டம் புகழ் இல்லாமல் இருக்கலாம் அப்படியானால் இரட்சிக்கப்பட்டவனித்தில் என்ன தான் இருக்கிறது? √ 1. நித்தியஜீவன் இருக்கிறது √ 2. அதைத் தந்த கர்த்தர் இருக்கிறார் √ 3. பரிசுத்தம் இருக்கிறது √ 4. தேவபக்தி இருக்கிறது √ 5. போதுமென்கிற மனம் இருக்கிறது √ 6. பாவத்தை மேற்கொள்ளும் சக்தி இருக்கிறது √ 7. திவ்விய சுபாவம் இருக்கிறது √ 8. உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் இருக்கிறது √ 9. எப்போதும் ...